TNPSC Thervupettagam

ஐரோப்பாவில் கண்டறியப்பட்ட பழமையான மனித புதைபடிவம்

July 13 , 2022 738 days 415 0
  • சமீபத்தில் வடக்கு ஸ்பெயினில் ஒரு தாடை எலும்புத் துண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
  • ஐரோப்பாவில் இன்று வரையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித மூதாதையரின் ஒரு மிகப் பழமையான புதைபடிவமாக இது இருக்கலாம்.
  • அடாபுர்கா மலைத்தொடரில் உள்ள தொல்பொருள் ஆய்வுத் தளத்தில் கண்டுபிடிக்கப் பட்ட இந்த புதைபடிவம் சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகள் பழமையானது ஆகும்.
  • தற்போது வரையில், ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான மனித உடலின் புதைபடிவமானது 2007 ஆம் ஆண்டில் இதே இடத்தில் கண்டுபிடிக்கப் பட்ட தாடை எலும்பு ஆகும்.
  • இது 1.2 மில்லியன் ஆண்டுகள் மிகப் பழமையானது என தீர்மானிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்