TNPSC Thervupettagam

ஐரோப்பாவைச் சேர்ந்த மிக வயதான சர்வதேச கோல் கீப்பர் - கால்பந்து

November 26 , 2018 2064 days 537 0
  • பல்கேரியா மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற்ற தேசிய லீக் போட்டியில் பல்கேரிய வீரரான ஜார்ஜி பெட்கோவ் பங்கேற்று ஐரோப்பாவைச் சேர்ந்த மூத்த சர்வதேச கோல்கீப்பராக உருவெடுத்துள்ளார்.
  • ஜார்ஜ் பெட்கோவின் வயது 42 ஆண்டுகள் 8 மாதங்கள் ஆகும்.
  • இவர் முன்னாள் லிவர்பூல் அணியின் கோல்கீப்பரான எலிஷா ஸ்காட்டின் சாதனையை முறியடித்துள்ளார். 1936 ஆம் ஆண்டில் அயர்லாந்து நாட்டுக்காக கடைசியாக விளையாடிய போது எலிஷா ஸ்காட்டின் வயது 42 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் ஆகும்.
  • 1995 ஆம் ஆண்டில் கிரீஸ் நாட்டுக்காக ஐரோப்பிய நாடுகளின் சார்பாக விளையாடிய மிக மூத்த வீரர் கியோர்கோஸ் குடோஸ் ஆவார். அப்போது அவருடைய வயது 48 ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்