ஐரோப்பிய ஒன்றியச் சபையின் தலைமைப் பொறுப்பு
January 4 , 2023
565 days
289
- ஐரோப்பிய ஒன்றியச் சபையின் (EU) சுழற்சி முறையிலான ஆறு மாதத் தலைமைப் பொறுப்பினை செக் குடியரசு நாட்டிடமிருந்து சுவீடன் பெற்றுள்ளது.
- சுவீடன் அரசானது 2023 ஆம் ஆண்டு 30 ஆம் தேதி வரையில் ஆறு மாதங்களுக்குத் தலைமைப் பொறுப்பினை வகிக்கும்.
- சுவீடன் நாட்டு அரசானது 1995 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது.
- சுவீடன் நாடானது, 2001 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் முறையே இரண்டு முறை ஐரோப்பிய ஒன்றியச் சபையின் தலைமைப் பதவியினை வகித்தது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/4-71.png)
Post Views:
289