TNPSC Thervupettagam

ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் அந்தஸ்து

December 23 , 2022 577 days 285 0
  • போஸ்னியா நாட்டிற்கு உறுப்பினர் அந்தஸ்து வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக் கொண்டுள்ளது.
  • உறுப்பினர் அந்தஸ்துக்கான பாதையில் இது கடைசிப் படிநிலையாகும்.
  • மற்ற ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் நாடுகளாவன: அல்பேனியா, மால்டோவா, வடக்கு மாசிடோனியா குடியரசு, மாண்டினீக்ரோ, செர்பியா, துருக்கி மற்றும் உக்ரைன் ஆகியவையாகும்.
  • 2013 ஆம் ஆண்டில் இந்த ஒன்றியத்தில் இணைந்த குரோஷியா அதில் கடைசியாக அங்கத்துவம் பெற்ற நாடாகும்.
  • மால்டோவா மற்றும் உக்ரைனின் கோரிக்கை மனுவானது கடந்த ஜூன் மாதத்தில் நடத்தப் பட்ட உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு தான் உறுதி செய்யப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்