TNPSC Thervupettagam

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்

July 5 , 2019 1876 days 868 0
  • ஜெர்மனியைச் சேர்ந்த உர்சுலா வோன் டெர் லியென் என்பவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் (European Union - EU) தலைவர்களால் ஐரோப்பிய ஆணையத்தின் அடுத்தத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கடந்த 50 ஆண்டுகளில் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜெர்மனைச் சேர்ந்த ஒருவர் தலைமைப் பதவியை வகிப்பது இதுவே முதல் முறையாகும்.
  • ஐரோப்பிய ஒன்றியத்தின் தினசரிப் பணிகளை மேலாண்மை செய்தல், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்பந்தங்களை உறுதி செய்தல், சட்டங்களைப் பரிந்துரைத்தல் மற்றும் முடிவுகளைச் செயல்படுத்துதல் ஆகியவை ஐரோப்பிய ஆணையத்தின் பொறுப்பாகும்.
  • பெல்ஜியத்தின் பிரசெல்சைத் தலைமையிடமாகக் கொண்டுச் செயல்படும் இது 1958 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்