TNPSC Thervupettagam

ஐரோப்பிய ஒன்றியத்தின் புவிசார் குறியீடு

April 5 , 2023 472 days 244 0
  • ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆனது இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா தேயிலைக்குப் புவிசார் குறியீட்டினை (GI) வழங்கியுள்ளது.
  • ஐரோப்பிய நாடுகளில், காங்க்ரா தேயிலை உற்பத்தி விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு நல்ல விலையினைப் பெறுவதற்கு இது உதவும்.
  • காங்க்ரா தேயிலை 2005 ஆம் ஆண்டில் இந்தியப் புவிசார் குறியீட்டினைப் பெற்றது, ஆனாலும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் இது அங்கீகரிக்கப்படவில்லை.
  • காங்க்ரா தேயிலைகளில் கால்சியம், துத்தநாகம், ஃபோலிக் அமிலங்கள், வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்