TNPSC Thervupettagam

ஐரோப்பிய ஒன்றியத்தின் “Fit for 55” தொகுப்புத் திட்டம்

May 4 , 2023 573 days 269 0
  • ஐரோப்பியப் பாராளுமன்றம் ஆனது "Fit for 55" தொகுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியான பல்வேறு கொள்கைகளை அங்கீகரிப்பதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.
  • இது போக்குவரத்து, உமிழ்வு சார் வர்த்தகம், ஆற்றல் உற்பத்தி மற்றும் புதைபடிவ எரிபொருள் பயன்பாடு போன்ற தொழில்துறையின் பல்வேறு துறைகளை இலக்காக வைக்கும்.
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் ஆற்றல் செயல்திறன் நடவடிக்கைகளை மேம்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டது.
  • இவை  “Fit for 55” என்ற தொகுப்பில் உள்ள மூன்று முக்கியப் பிரிவுகளின் மீது கவனம் செலுத்துகின்றன:
    • எல்லை சார்ந்த கார்பன் இணக்க முறை (CBAM),
    • சமூகப் பருவநிலை நிதியம் (SCF) மற்றும்
    • ஐரோப்பிய ஒன்றிய உமிழ்வு வர்த்தகத் திட்டம் (EU ETS).

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்