ஐரோப்பிய ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர்கள் காலநிலை சட்டம் தொடர்பான ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டனர்.
2050 ஆம் ஆண்டளவில் பசுமைக்குடில் வாயுவின் உமிழ்வைக் குறைக்கும் ஐரோப்பாவின் திட்டத்திற்கு இந்த முக்கியத்துவம் வாய்ந்த காலநிலை மாற்றச் சட்டமானது ஒரு அடிப்படையாக அமையும்.
இது அப்பிராந்தியத்தின் 2050 ஆம் ஆண்டிற்கான உமிழ்வுகளற்ற இலக்கை (பூஜ்ஜிய உமிழ்வு) சட்டப்பூர்வமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.