ஐரோப்பிய மொழிகள் தினம் – 26 செப்டம்பர்
September 28 , 2021
1065 days
440
- இத்தினமானது மொழி கற்றல் மற்றும் மொழியியலின் பன்முகத்தன்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நன்முறையில் நிறுவப்பட்ட ஒரு வருடாந்திர வாய்ப்பாகும்.
- இது 2001 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட தொடங்கிய இத்தினமானது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பியச் சபையினால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டதாகும்.
Post Views:
440