TNPSC Thervupettagam

ஐரோப்பிய வான்வெளிக் கவசம் முன்னெடுப்பு (ESSI)

July 25 , 2023 362 days 189 0
  • உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உருவாக்கப் பட்ட வான்வெளிப் பாதுகாப்பிற்கான ‘ஐரோப்பிய வான்வெளிக் கவசம் (ஸ்கை ஷீல்ட்) முன்னெடுப்பில்’ (ESSI) ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து உள்ளன.
  • ஐரோப்பிய வான்வெளிக் கவசம் முன்னெடுப்பு (ESSI) என்பது பொதுவான வான்வெளி மற்றும் ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஐரோப்பிய நாடுகளின் பிராந்தியக் குழுவாகும்.
  • வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் ஒருங்கிணைந்த ஒரு வான்வெளி மற்றும் ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பினை (IAMD) வலுப்படுத்துவதற்காக வான்வெளிப் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஏவுகணைகளை ஒன்றாக இணைந்து கொள்முதல் செய்வதில் இது கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்