TNPSC Thervupettagam

ஐஸ்லாந்தின் முதலாவது செயல்பாடற்ற பனியாறு – ஒக்ஜோக்குல் பனிப் பாறை

August 20 , 2019 1926 days 765 0
  • பனிப் பாறை என்ற தனது அங்கீகாரத்தை இழந்த ஐஸ்லாந்தின் முதலாவது பனிப் பாறை ஒக்ஜோக்குல் ஆகும்.
  • ஒரு காலத்தில் பனிப் பாறையாக இருந்த்தது தற்போது எரிமலையின் மீது அமைந்த ஒரு சிறு பனிக் கட்டிப் படலமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • நகருவதற்குப் போதிய தடிமனாக இல்லாத காரணத்தினால் அதனுடைய                   700வது வயதின் போது 2014 ஆம் ஆண்டில் அது செயல்பாடற்ற பனிப் பாறையாக  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
  • ஐஸ்லாந்தில் ஒக்ஜோக்குல் பனிப் பாறை இழப்பானது அந்நாட்டு மக்களின் நினைவு அஞ்சலியுடன் அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்