TNPSC Thervupettagam

ஒக்குளுடெண்டாவிஸ் கௌங்கரே (Oculudentavis khaungraae)

March 16 , 2020 1588 days 536 0
  • இது இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மிகச்சிறிய டைனோசர் ஆகும்.
  • வடக்கு மியான்மரில் 99 மில்லியன் ஆண்டுகள் பழமையான அம்பர் பிசின் ஒன்றில் சிக்கிய டைனோசரின் புதைபடிவ மண்டை ஓட்டை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
  • இது ஒரு நவீன ஹம்மிங் பறவையின் அளவைக் கொண்டுள்ளது.
  • இந்தப் புதைபடிவமானது சுமார் 250 மில்லியன் முதல் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இடையூழிக் காலத்திலிருந்த மிகச்சிறிய டைனோசரைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்