TNPSC Thervupettagam

ஒடிசா தினம் – ஏப்ரல் 01

April 1 , 2019 2066 days 1269 0
  • உட்கல் திவாஸ் அல்லது ஒடிசா தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 01 அன்று கொண்டாடப்படுகின்றது.
  • இந்தத் தினமானது பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஒடிசா மகாகாணம் (தற்போதைய ஓடிஸா மாநிலம்) உருவாக்கப்பட்டதை குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.

  • ஒடிசா மாகாணமானது 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் நாள் மக்களின் மொழி அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
  • இந்திய சுதந்திரத்திற்கு முன்பாக உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் மொழிவாரி மாகாணம் இதுவாகும்.
  • இது முன்னதாக வங்காளம் மற்றும் பீகார் ஆகிய மாகாணங்களுடன் பிரிக்கப்பட்டு இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்