TNPSC Thervupettagam

ஒடிசா மாநில நிறுவன தினம் - ஏப்ரல் 01

April 6 , 2023 506 days 188 0
  • 1936 ஆம் ஆண்டில், மொழிவாரி அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் மாநிலம் இது ஆகும்.
  • சர் ஜான் ஹப்பக் என்பவர் இந்த மாநிலத்தின் முதல் ஆளுநராக இருந்தார்.
  • முன்னதாக, இது பீகாரின் ஒரு பகுதியாக இருந்தது.
  • 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதியன்று ஒடிசா மாநிலம் தனி மாகாணமாக மாறியது.
  • இந்த மாநிலம் முதலில் ஒரிசா என்று அழைக்கப்பட்டது.
  • பாராளுமன்றமானது 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரிசா மசோதா மற்றும் 96வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் ஆகியவற்றினை இயற்றி, இதன் பெயரினை ஒடிசா என மாற்றியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்