TNPSC Thervupettagam

ஒடிசா முதலமைச்சர்

May 28 , 2019 1882 days 763 0
  • 2019 ஆம் ஆண்டு மே 29 அன்று பிஜூ ஜனதா தள கட்சியின் தலைவரான நவீன் பட்நாயக் ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சராக ஐந்தாவது முறையாகப் பொறுப்பேற்கவிருக்கின்றார்.
  • இவர் பதவியேற்கவிருக்கும் நாளில், அம்மாநிலத்தின் காலியா என்ற திட்டத்தின் கீழ் உள்ள 6 முதல் 7 இலட்சம் விவசாயிகள் நேரடிப் பயன் மாற்றத்தின் மூலம் ரூ.5000 நிதியுதவியைப் பெறவிருக்கின்றனர்.
  • இவர் 2019 ஆம் ஆண்டில் அம்மாநிலத்தில் நடைபெற்ற 23 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கானத் தேர்தலில் 12-ல் வெற்றியும் 146 சட்டமன்ற இடங்களுக்கான தேர்தலில் 112-ல் வெற்றியும் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்