TNPSC Thervupettagam

ஒடிசாவின் கந்தமால் ஹால்தி – புவிசார் குறீயீடு (GI – Geographical IndicationTag)

December 9 , 2018 2049 days 699 0
  • ஒடிசாவின் கந்தமால் ஹால்தி (மஞ்சள்) ஆனது விரைவில் புவிசார் குறியீட்டைப் பெறவுள்ளது.
  • இதன் பதிவானது கந்தமால் வாசனைத் திரவியங்களுக்கான தலைமை சந்தைப்படுத்தும் கூட்டமைப்பால் செய்யப்பட்டு பொருட்களுக்கான புவிசார் குறியீட்டு (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 1999-ன் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • கந்தமால் ஹால்தியானது அதன் குணமாக்கும் மருத்துவ பண்புகளால் பிரபலமானதாகும். இது கந்தமாலில் உள்ள பழங்குடி மக்களின் பிரதான பணப் பயிராகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்