ஒடிசா மாநிலத்தின் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் கருஞ்சிறுத்தை ஒன்று கண்டறியப் பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தின் ஹேமகிரி வனச் சரகத்தில் உள்ள டகோரா வனப்பிரிவில் இந்தக் கருஞ்சிறுத்தை தென்பட்டது.
இதுவரை, ஒடிசாவின் சிமிலிபால் புலிகள் வளங்காப்பகம் (STR) ஆனது கரு நிறமி அதிகம் கொண்ட வங்காளப் புலிகள் (RBT) கொண்ட நாட்டின் ஒரே வாழ்விடமாக அறியப் படுகிறது.