TNPSC Thervupettagam

ஒடிசாவில் அறுவடைத் திருவிழா: நுஹாய் ஜுஹார்

September 5 , 2019 1782 days 577 0
  • பருவ காலத்தின் போது புதிதாக அறுவடை செய்யப்பட இருக்கும் பயிர்களை வரவேற்கும் அறுவடைத் திருவிழாவான நுஹாய் ஜுஹார் என்ற ஒரு திருவிழாவை ஒடிசா மாநிலம் கொண்டாடியது.
  • இது ஒடிசாவில் கொண்டாடப்படும் மிகப் பழமையான திருவிழாக்களில் ஒன்றாகும். இது விவசாய விழாவாகும்.
  • விவசாயிகள் தங்களது நிலங்களிலிருந்து விளையும் முதலாவது விளை பொருட்களை ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தின் பெண் தெய்வமான சாமலேஸ்வரி தேவிக்கு வழங்குகிறார்கள்.
  • இந்த திருவிழா மேற்கு ஒடிசாவில் மிகவும் பிரபலமாகக் கொண்டாடப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்