ஒடிசாவில் உள்ள சிலிக்கா ஏரியில் முதன்முறையாக யுரேசியநீர்நாய்கள் காணப் பட்டன.
ஒடிசாவின் சிலிக்கா ஏரியில் ஒர் ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் உவர் நீர் உப்பங்கழியில் வாழக்கூடிய ஒரு மீன்பிடிப் பூனையின் இனப்பெருக்கக் கூட்டம் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
இது உலகளவில் ஆபத்து நிலையில் உள்ள ஒரு உயிரினமாகும். இது குறைந்த இடங்களில் மட்டுமே காணப்படுகின்றது. இது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மிகக் குறைந்த இடங்களில் காணப்படுகிறது.