- மெய்நிகர் நிறுவனம்’ என்ற தளத்தை ஒடிசாவின் முதல்வர் தொடங்கி வைத்தார்.
- இந்த தளமானது (www.ova.gov.in) மாநில அரசால் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் ஒடியா மென்பொருள் உருவாக்கத்திற்கென கீழ்க்கண்ட நிறுவனங்களுடன் கையொப்பமிடப்பட்ட 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் விளைவாக உருவானதாகும். அவையாவன
- சிக்காகோ பல்கலைக்கழகத்தின் நூலகம்
- C - DAC (Centre for Development of Advanced Computing) மற்றும்
- பெங்களூருவின் இணையம் மற்றும் சமுதாயத்திற்கான மையம்
ஒடிய மொழி மற்றும் இலக்கியங்களை ஊக்குவிப்பதற்காக புதிய தளமான ‘ஒடியா.