ஒடிஸா மாநிலம் 80-வது தேசிய சீனியர் டேபுள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த உள்ளது.
12 வருட இடைவெளிக்குப் பிறகு ஒடிஸா டேபுள் டென்னிஸ் போட்டியை நடத்த உள்ளது.
2001 முதல் 2006 வரையிலான காலத்தில் ஒடிஸா டேபுள் டென்னிஸ் போட்டியை நடத்தியது.
குருகிராமில் நடைபெற்ற இந்திய டேபுள் டென்னிஸ் கூட்டமைப்பின் (Table Tennis Federation of India -TTFI) 81வது வருடாந்திரப் பொது சந்திப்பில் (AGM - Annual General Meeting) ஒடிஸாவில் தேசிய டேபுள் டென்னிஸ் போட்டியை நடத்தும் முடிவு எடுக்கப்பட்டது.