TNPSC Thervupettagam

ஒடிஸாவில் டேபுள் டென்னிஸ்

March 22 , 2018 2471 days 777 0
  • ஒடிஸா மாநிலம் 80-வது தேசிய சீனியர் டேபுள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த உள்ளது.
  • 12 வருட இடைவெளிக்குப் பிறகு ஒடிஸா டேபுள் டென்னிஸ் போட்டியை நடத்த உள்ளது.
  • 2001 முதல் 2006 வரையிலான காலத்தில் ஒடிஸா டேபுள் டென்னிஸ் போட்டியை நடத்தியது.
  • குருகிராமில் நடைபெற்ற இந்திய டேபுள் டென்னிஸ் கூட்டமைப்பின் (Table Tennis Federation of India -TTFI) 81வது வருடாந்திரப் பொது சந்திப்பில் (AGM - Annual General Meeting) ஒடிஸாவில் தேசிய டேபுள் டென்னிஸ் போட்டியை  நடத்தும்  முடிவு எடுக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்