TNPSC Thervupettagam
April 16 , 2021 1229 days 565 0
  • ஒடிஸியின் 20வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நாசாவானது சமீபத்தில் செவ்வாய்க் கிரகத்தின் படத்தை வெளியிட்டது.
  • செவ்வாயில் உள்ள மணற்குன்றுகளை காட்டும் புகைப்படங்களை அது வெளியிட்டு உள்ளது.
  • ஒடிஸி என்பது செவ்வாய்க் கிரகத்தில் இன்று வரை நீடித்திருக்கும் ஒரு விண்கலமாகும்.
  • இது 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 அன்று ஏவப்பட்டது.
  • இது 2001 ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று செவ்வாய்க் கிரகத்தைச் சென்று அடைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்