ஒதுக்கப்பட்ட கோள் - NGTS 4b
June 3 , 2019
2003 days
721
- நெப்ட்டியூனியன் பாலைவனத்தில், அதன் வளிமண்டலத்தில் ஒரு ஒழுங்கற்ற வடிவிலான வெளிக்கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக வானியலாளர்கள் கூறியுள்ளனர்.
- “ஒதுக்கப்பட்ட கோள்” என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட NGTS-4b ஆனது நெப்டியூனை விடச் சிறியது ஆகும். ஆனால் இது புவியின் அளவை விட மூன்று மடங்கு பெரியதாகும்.
- மேலும் இது ஒரு ஆண்டில் சூரியனைச் சுற்றி வரும் புவியின் சுற்றுப் பாதைக்கு சமமானதாகும்.
- நெப்டியூனியன் பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இதே வகையிலான முதலாவது வெளிக்கோள் இதுவாகும்.
- நெப்டியூனியன் பாலைவனம் என்பது நெப்டியூன் அளவிலான கோள்கள் காணப்படாதப் பகுதியில் நட்சத்திரங்களுக்கு அருகில் அமைந்த ஒரு பகுதியாகும்.
Post Views:
721