TNPSC Thervupettagam

ஒனகே ஓபவ்வ ஜெயந்தி

November 13 , 2021 1016 days 463 0
  • இந்த ஆண்டு முதல் நவம்பர் 11 ஆம் தேதி அந்த மாநிலம் முழுவதும் ‘ஒனகே ஒபவ்வா ஜெயந்தி’ பண்டிகையைக்  கொண்டாட கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளது.
  • இவர் 18 ஆம் நூற்றாண்டில் சித்ரதுர்காவில் ஒரு உலக்கையை (கன்னடத்தில் ஒனகே) கொண்டு ஹைதர் அலியின் படைகளை எதிர்த்துத் தனித்துப் போராடிய ஒரு பெண் வீராங்கனையாவார்.
  • 18 ஆம் நூற்றாண்டில் மதகரி நாயக்கரால் ஆளப்பட்ட சித்ரதுர்கா கோட்டையைப் பாதுகாப்பதில் இவர் இறந்தார்.
  • ஓபவ்வா கன்னடப் பெருமையின் உருவகமாகக் கருதப்படுவதோடு அவர் கர்நாடக மாநிலத்தின் மற்றப் பெண் வீராங்கனைகளுடன் சேர்த்துக் கொண்டாடப்படுகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்