TNPSC Thervupettagam

ஒன்றிணைந்த சிறு நிதியியல் வங்கி

October 16 , 2021 1137 days 467 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது ஒன்றிணைந்த சிறு நிதியியல் வங்கிக்கு வங்கிச் செயல்பாட்டிற்கான உரிமத்தினை வழங்கியுள்ளது.
  • இந்த வங்கியானது சென்ட்ரம் நிதிச் சேவை நிறுவனம் மற்றும் ரிசிலியன்ட் இன்னோவேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (பாரத்பே) ஆகிய நிறுவனங்களால் இணைந்து உருவாக்கப்பட்டது.
  • ஒரு வங்கியை நிறுவுவதற்கு இரு பங்குதாரர்கள் சமமான முறையில் ஒன்றிணைவது இதுவே முதல்முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்