TNPSC Thervupettagam

ஒபிகோர்டைசெப்ஸ் நியூட்டன்ஸ் பூஞ்சை

July 7 , 2020 1476 days 591 0
  • ஆராய்ச்சியாளர்கள் மத்திய இந்தியாவில் ஒபிகோர்டைசெப்ஸ் நியூட்டன்ஸ் என்ற பூஞ்சையைக் கண்டறிந்துள்ளனர்.
  • இந்தப் பூஞ்சையானது ஹேலியோமார்ப்பா ஹாலிஸ் என்ற ஒரு குறிப்பிட்ட பூச்சியினத்திலிருந்து கண்டறியப் பட்டுள்ளது.
  • ஒபிகோர்டைசெப்ஸ் நியூட்டன்ஸ் ஆனது இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படும் என்று உருவ ஆய்வுகள் கூறுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்