TNPSC Thervupettagam

ஒப்பந்ததாரர் நாடுகளின் 14வது மாநாடு

November 21 , 2022 608 days 305 0
  • ஈரநிலங்கள் தொடர்பான ராம்சார் உடன்படிக்கையின் ஒப்பந்ததாரர் நாடுகளின் 14வது மாநாட்டினை (COP14) வூஹான் (சீனா) மற்றும் ஜெனிவா (சுவிட்சர்லாந்து) ஆகியவை இணைந்து நடத்தின.
  • இந்த மாநாட்டின் போது, ​​வூஹான் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப் பட்டதோடு ராம்சார் தளங்கள் பற்றிய அறிக்கையும் வெளியிடப்பட்டது.
  • ராம்சார் தளங்கள் குறித்தப் பட்டியலில் 75 சதவீத ஈரநிலங்கள் பற்றியத் தகவல்கள் காலாவதியானவையாகும்.
  • ராம்சார் உடன்படிக்கையின் ஒப்பந்ததார நாடுகள் தனது நாட்டிலுள்ள ராம்சார் தளங்களுக்கான ராம்சார் தகவல் அறிக்கைகளை (RIS) குறைந்தது ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது புதுப்பிக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்