TNPSC Thervupettagam

ஒமேகா தொகுதி – ஐரோப்பாவில் கால நிலை சார்ந்த அவசர நிலை

July 28 , 2019 1854 days 661 0
  • பெல்ஜியம், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இரண்டாவது முறையாக தங்களது மிக அதிக வெப்பநிலையைப் பதிவு செய்துள்ளன.
  • சமீபத்திய இந்த அனல் காற்றானது “ஒமேகா தொகுதியினால்” ஏற்பட்டிருக்கின்றது.
  • மேற்கு ஐரோப்பாவின் வானிலையானது அதிவேகக் காற்றுப் புனலினால் (jet stream) மிகப் பெருமளவில் பாதிக்கப் படுகின்றது.
  • ஒமேகா தொகுதி என்பது அதிவேகக் காற்றுப் புனலைத் தடுத்து, திசை மாற்றக்கூடிய ஒரு உயர் காற்று அழுத்த அமைப்பாகும்.

  • இது வட ஆப்பிரிக்கா மற்றும் ஐபீரியத் தீபகற்பம் ஆகியவற்றில் இருந்து ஏராளமான அனல் காற்றை மேலே செல்ல அனுமதிக்கின்றது.
  • இது ஒமேகா வடிவத்தில் இருக்கின்றது. எனவே இது “ஒமேகா தொகுதி” என்ற பெயரைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்