TNPSC Thervupettagam

ஒயிட் ஸ்வான் மூலோபாயமிக்க குண்டு வீச்சு ஏவுகணை

January 17 , 2022 952 days 399 0
  • ரஷ்ய பாதுகாப்புப் படையானது, சமீபத்தில் டுப்போலெவ் Tu-160M ​​எனப்படுகின்ற ஒரு புதிய வகை ஏவுகணையை அறிமுகம் செய்தது.
  • "ஒயிட் ஸ்வான்" என்றும் அழைக்கப்படுகின்ற இது ஒரு குண்டு வீச்சு ஏவுகணை ஆகும்.
  • அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • இது உலகின் மிகப்பெரிய மற்றும் கனமான மாக் 2+ ரகத்தினைச் சேர்ந்த ஒரு ராணுவ குண்டு வீச்சு ஏவுகணை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்