TNPSC Thervupettagam

ஒய்எஸ்ஆர் ஓய்வூதிய கனுகா திட்டம்

February 5 , 2020 1669 days 630 0
  • ஆந்திரப் பிரதேச மாநில அரசானது மாநிலம் முழுவதும் வீட்டிற்கே சென்று ஓய்வூதியத்தை வழங்கும் “ஓய்வூதிய வழங்கல் திட்டத்தை” தொடங்கியுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரர்களின் வீட்டிற்கே சென்று பல்வேறு நல ஓய்வூதியங்கள் வழங்கப் படுகின்றன.
  • மேலும், முதியோர் ஓய்வூதியம் பெறுவோரின் வயது வரம்பானது 65லிருந்து 60 ஆகக் குறைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்