TNPSC Thervupettagam

ஒரு நாடு ஒரு குடும்ப அட்டை

February 6 , 2022 897 days 441 0
  • ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டமானது சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் செயல் படுத்தப் பட்டது.
  • இத்துடன், இத்திட்டமானது 35 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் அமலில் கொண்டு வரப்பட்டுள்ளது.
  • இது தற்போது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள 96.8% மக்களையும் உள்ளடக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்