TNPSC Thervupettagam

ஒரு நாடு - ஒரு துறைமுக செயல்முறை

March 3 , 2025 7 hrs 0 min 16 0
  • மத்திய அரசு ஆனது, சமீபத்தில் 'ஒரு நாடு, ஒரு துறைமுகச் செயல்முறை' என்ற ஒரு முன்னெடுப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • திறமையின்மை, அதிகரித்தச் செலவினங்கள் மற்றும் செயல்பாட்டு தாமதங்களுக்கு வழி வகுக்கும் ஆவணமாக்கல் மற்றும் செயல்முறைகளில் உள்ள முரண்பாடுகளை நீக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது இந்தியாவின் முக்கியத் துறைமுகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு செயல்பாடுகளைத் தரமுறைப்படுத்தவும் நெறிமுறைப்படுத்துவதற்குமான முயற்சி ஆகும்.
  • முதல் கட்டமானது குடியேற்றம், துறைமுக சுகாதாரக் கட்டமைப்பு மற்றும் துறைமுக அதிகாரிகள் குறித்த தரப்படுத்தப்பட்ட ஆவணமாக்கல் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்