TNPSC Thervupettagam

‘ஒரு மாவட்டம் ஒரு உற்பத்தி பொருள்’ திட்டம்

February 28 , 2018 2492 days 1550 0
  • மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்நாட்டு பொருட்களின் (Indigenous Products) உற்பத்தியை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட “ஒரு மாவட்டம்: ஒரு  ஒரு உற்பத்தி பொருள்” (One district one product) திட்டத்திற்கு உத்திரபிரதேச கேபினேட் ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ், மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அமைந்துள்ள பாரம்பரியத் தொழிற்சாலைகளுக்கு அவற்றின் வளர்ச்சிக்கு வேண்டிய உந்துதல் வழங்கப்படும்.
  • மேலும் இத்திட்டத்தின் கீழ் மாநிலத்தில் 3 நாட்கள் நடைபெற உள்ள UP திவாஸ் நிகழ்ச்சியில், ஒவ்வொரு மாவட்டத்தினுடைய ஓர் உள்ளூர் உற்பத்திப் பொருள் காட்சிப்படுத்தப்படும்.
  • “ஒரு மாவட்டம் ஒரு உற்பத்திப் பொருள்”  திட்டமானது அடிப்படையில் ஒரு ஜப்பானிய வணிக மேம்பாட்டு கருத்துருவாக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்