உத்திரப்பிரதேசம் லக்னோவில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ என்ற உச்சி மாநாட்டை ஆகஸ்ட் 10, 2018 அன்று துவக்கி வைத்தார்
பிப்ரவரி 2018ல் உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற உத்திரப் பிரதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டின் விளைவாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் நோக்கில் இந்த உச்சி மாநாடு நடைபெறுகிறது.
இந்த உச்சி மாநா ‘நயி உதான், நயி பச்சான்’ கோஷத்துடன் நடைபெற்றது.
‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' (ODOP) திட்டமானது அலிகாரில் பூட்டு தொழிற்துறை, வாரணாசியில் பனாரஸ் பட்டுநெசவு மற்றும் அமேதியில் ரொட்டி தயாரித்தல் போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பாரம்பரிய தொழிலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.