TNPSC Thervupettagam

ஒரு மில்லியன் இளையோர் நடவடிக்கைகளுக்கான சவால்

April 11 , 2024 227 days 266 0
  • 1 மில்லியன் இளையோர் நடவடிக்கைகளுக்கான சவால் (1MYAC) ஆனது 10 முதல் 30 வயது வரையிலான இளையோர்களை மிகவும் நிலையான எதிர்காலத்திற்கான பல உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இது ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றக் கற்றல் கூட்டாண்மை மூலம் தொடங்கப் பட்டது (UN CC: Learn).
  • 1.000.000 இளையோர் நடவடிக்கைகளை எட்டுவதே இதன் நோக்கம் ஆகும்.
  • 1MYAC நான்கு நிலையான மேம்பாட்டு இலக்குகளை (SDGs) ஊக்குவிக்க வேண்டிப் பணியாற்றுகிறது:
    • 'தூய்மையான நீர் மற்றும் சுகாதாரம்' குறித்த SDG 6,
    • 'பொறுப்புணர்வு மிக்க நுகர்வு மற்றும் உற்பத்தி' குறித்த SDG 12,
    • 'பருவநிலை நடவடிக்கை' (பருவநிலை மாற்றம்) குறித்த SDG 13 மற்றும்
    • 'புவியில் உயிர்கள்' (பல்வகைமை) குறித்த SDG 15.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்