TNPSC Thervupettagam

ஒரு முறைமைக்கென குறிப்பிட்ட அமைப்பிற்கு உட்படாத வகையிலான பயணச் சீட்டு வழங்கீட்டு முறை அறிமுகம்

December 7 , 2022 592 days 289 0
  • ஹரியானா அரசானது "ஒரு முறைமைக்கென குறிப்பிட்ட அமைப்பிற்கு உட்படாத வகையிலான பயணச் சீட்டு வழங்கீட்டு முறையினை" தொடங்க உள்ளது.
  • இதன் மூலம் சாலையில் இயங்கும் பேருந்துகளுக்கான ஒரு முறைமைக்கென குறிப்பிட்ட அமைப்பிற்கு உட்படாத வகையிலான பயணச் சீட்டு வழங்கீட்டு முறையினை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக ஹரியானா மாறியுள்ளது.
  • ஒரு முறைமைக்கென குறிப்பிட்ட அமைப்பிற்கு உட்படாத வகையிலான பயணச் சீட்டு வழங்கீட்டு முறை என்பது, சாலையில் இயங்கும் பேருந்துகளுக்கான நேரடிப் பயணச் சீட்டுகளை வாங்குவதில் உள்ள சிரமங்களைத் தவிர்க்க பயணிகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்