‘ஒரு விவசாயி ஒரு மின்மாற்றி’
July 12 , 2018
2421 days
732
- மின்சார இழப்பைக் குறைப்பதற்காக மஹாராஷ்டிர மாநில அரசானது ‘ஒரு விவசாயிக்கு ஒரு மின்மாற்றி’ என்ற புதிய திட்டத்தை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது.
- ‘ஒரு விவசாயிக்கு ஒரு மின்மாற்றி’ என்ற புதிய திட்டமானது ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்) அன்று அறிமுகப்படுத்தப்படும்.
- அதிக மின்னழுத்த பரிமாற்ற வரிசைக்காக இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட இருக்கிறது. இது தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்யும்.
Post Views:
732