TNPSC Thervupettagam

ஒருங்கிணைந்த சுகாதார முன்னெடுப்புகள்

December 23 , 2024 2 days 69 0
  • ‘ஒருங்கிணைந்த சுகாதாரம்/நல்வாழ்வு மற்றும் பருவநிலை மாற்றம்’ என்ற தமிழ்நாடு கருத்தரங்கம் ஆனது சமீபத்தில் சென்னையில் நடத்தப் பட்டது.
  • தமிழ்நாடு அரசானது, ‘ஒருங்கிணைந்த சுகாதாரம்’ முத்திரையினை அறிமுகப்படுத்தி உள்ளதோடு ‘ஒருங்கிணைந்த சுகாதாரம் மற்றும் பருவநிலை மாற்றம்: தமிழ்நாடு ஒரு கண்ணோட்டம்’ என்ற ஓர் அறிமுகக் கையேட்டினையும் வெளியிட்டுள்ளது.
  • தமிழகத்தில் பசுமைப் பரவலை சுமார் 33 சதவீதமாக உயர்த்துவதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
  • மாநில அரசானது சமீபத்தில் வெப்ப அலைகளை மாநில அளவில் குறிப்பிடப்பட்டப் பேரிடராக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்