TNPSC Thervupettagam

ஒருங்கிணைந்த நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு பாதுகாப்பு தொகுதி

September 8 , 2021 1330 days 562 0
  • பாதுகாப்பு அமைச்சகமானது மகேந்திரா பாதுகாப்பு அமைப்பு நிறுவனத்துடன் 1,349 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
  • இது இந்தியக் கடற்படைக்காக 14 ஒருங்கிணைந்த நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு பாதுகாப்புத் தொகுதியினை வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தமாகும்.
  • இத்தொகுதியானது சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்ற  வகையிலான நீருக்கடியில் இயங்கும் உயர்தர சாதனமாகும்.
  • நீருக்கடியிலிருந்து வரும் அபாயங்களைக் கண்டறிந்து அவற்றிடமிருந்து போர்க் கப்பல்களைப் பாதுகாப்பதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்