கடந்த ஆண்டு ஒருங்கிணைந்த நோய்க் கண்காணிப்புத் திட்டத்தில் மொத்தம் 1,862 நோய்த் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
கேரளாவில் அதிக எண்ணிக்கையிலான நோய்த் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
கேரளாவில் 253 பெருந்தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில் அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் 223, மகாராஷ்டிராவில் 208 மற்றும் மத்தியப் பிரதேசத்தில் 140 என்ற அளவில் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆனது, 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 05 ஆம் தேதியன்று ஒருங்கிணைந்த சுகாதாரத் தகவல் தளத்தின் இணைய தளத்தினை அறிமுகப் படுத்தியது.