TNPSC Thervupettagam

ஒருங்கிணைந்த நோய்க் கண்காணிப்புத் திட்டம்

August 3 , 2024 115 days 149 0
  • கடந்த ஆண்டு ஒருங்கிணைந்த நோய்க் கண்காணிப்புத் திட்டத்தில் மொத்தம் 1,862 நோய்த் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
  • கேரளாவில் அதிக எண்ணிக்கையிலான நோய்த் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
  • கேரளாவில் 253 பெருந்தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில் அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் 223, மகாராஷ்டிராவில் 208 மற்றும் மத்தியப் பிரதேசத்தில் 140 என்ற அளவில் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
  • சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆனது, 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 05 ஆம் தேதியன்று ஒருங்கிணைந்த சுகாதாரத் தகவல் தளத்தின் இணைய தளத்தினை அறிமுகப் படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்