TNPSC Thervupettagam

ஒருங்கிணைந்த மின்தேவை திட்டமிடல் மாதிரி 2025

April 17 , 2025 6 days 28 0
  • இந்தியா ஒரு புதிய ஒருங்கிணைந்த மின் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் சேமிப்பு விரிவாக்கத் திட்டமிடல் மாதிரியை வெளியிட்டுள்ளது.
  • இந்த மாதிரியானது, மின்னாற்றல் துறையில் உள்ள வளங்களின் பூர்த்தித் தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த மாதிரியானது அனைத்து மாநிலங்கள் மற்றும் மின்பரிமாற்ற மற்றும் விநியோக நிறுவனங்களுக்கும் (DISCOMS) இலவசமாக வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்