மத்திய நீர் ஆணையத் தலைவர் ‘நரேந்திர குமார்’ தலைமையில் ஒருங்கிணைப்பு குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மற்றும் முல்லை பெரியாறு, ஆழியாறு சம்பந்தப்பட்ட திட்டங்களிலிருந்து வெள்ள நீர் வெளியேற்றப்படுவதை ஒருங்கிணைப்பதே இதன் குறிக்கோள் ஆகும்.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்ட உயர்வு மற்றும் தொடர்ந்து அதிகரித்து வரும் நீர்வரத்து ஆகியவற்றை CWCன் தலைவர் கண்காணிப்பார்.