TNPSC Thervupettagam

ஒருநாள் கிரிக்கெட்டில் 3000 சிக்ஸர்கள்

October 13 , 2023 279 days 216 0
  • இந்தூர் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3000 சிக்சர்களுக்கு மேல் அடித்துள்ளது.
  • இதன்மூலம் ஒருநாள் போட்டியில் 3000 சிக்சர்களை அடித்த முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது.
  • மேற்கிந்திய தீவுகள் அணியானது 2953 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் அணியானது 2566 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்