TNPSC Thervupettagam

ஒருனோடோய் திட்டம்

August 19 , 2020 1469 days 610 0
  • அசாம் மாநில அரசானது 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதியிலிருந்து ஒருனோடோய் திட்டத்தைசெயல்படுத்தவுள்ளது.
  • இது அம்மாநிலத்தில் உள்ள ஏறத்தாழ 17 இலட்சம் குடும்பங்களுக்கு நேரடிப் பணப் பரிமாற்றத்தின் மூலம் நிதியுதவியை அளிக்க உள்ளது.
  • இது அசாமில் ஒரு மிகப்பெரிய DBT (DBT - Direct Benefit Transfer) திட்டமாக கருதப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்