TNPSC Thervupettagam

ஒரே நாடு ஒரு பதிவு தளம்

November 5 , 2023 259 days 232 0
  • தேசிய மருத்துவ ஆணையம் (NMC) ஆனது, நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்காக அதன் "ஒரே நாடு, ஒரே பதிவு தளம்" என்ற முன்னெடுப்பினைத் தொடங்க உள்ளது.
  • நகல், தேவையற்ற கடுமையான விதிமுறைகள் ஆகியவற்றை நீக்குவதையும், இந்தியாவில் பணி புரியும் எந்தவொரு மருத்துவர் பற்றிய தகவலையும் பொது மக்கள் அணுகுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஒவ்வொரு மருத்துவருக்கும் ஒரு தனிப்பட்ட அடையாள எண் ஒதுக்கப்படும், பின்னர் அவர்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து எந்த மாநிலத்திலும் பணி புரிவதற்கான உரிமத்திற்காக அவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்