TNPSC Thervupettagam

ஒரே மாகாணம், ஒரே கொள்கை

December 9 , 2023 352 days 215 0
  • நிதி தொடர்பான இடர் மேலாண்மையினை மேற்கொள்ள வடிவமைக்கப்பட்ட "ஒரு மாகாணம், ஒரு கொள்கை" என்ற உத்தியினை சீனாவின் தேசிய நிதி ஒழுங்குமுறை நிர்வாக அமைப்பானது அறிமுகப்படுத்தியது.
  • எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான உத்தியைக் கடைப்பிடிப்பதற்குப் பதிலாக, குறிப்பிட்ட சவால்கள் மற்றும் அபாயங்களை எதிர்கொள்ள தேவையான உத்திகளை உருவாக்க மாகாணங்கள் தங்களின் சொந்தக் கொள்கைகளை வகுப்பதற்காக வேண்டி வலியுறுத்தப்படுகின்றன.
  • கட்டுப்படுத்தப்பட்ட கோவிட் ஜீரோ கொள்கைகள் மற்றும் தொடர்ச்சியான சொத்து நெருக்கடியினால் நீடித்த விளைவுகளால் இது அதிகரித்திருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்