நிதி தொடர்பான இடர் மேலாண்மையினை மேற்கொள்ள வடிவமைக்கப்பட்ட "ஒரு மாகாணம், ஒரு கொள்கை" என்ற உத்தியினை சீனாவின் தேசிய நிதி ஒழுங்குமுறை நிர்வாக அமைப்பானது அறிமுகப்படுத்தியது.
எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான உத்தியைக் கடைப்பிடிப்பதற்குப் பதிலாக, குறிப்பிட்ட சவால்கள் மற்றும் அபாயங்களை எதிர்கொள்ள தேவையான உத்திகளை உருவாக்க மாகாணங்கள் தங்களின் சொந்தக் கொள்கைகளை வகுப்பதற்காக வேண்டி வலியுறுத்தப்படுகின்றன.
கட்டுப்படுத்தப்பட்ட கோவிட் ஜீரோ கொள்கைகள் மற்றும் தொடர்ச்சியான சொத்து நெருக்கடியினால் நீடித்த விளைவுகளால் இது அதிகரித்திருக்கிறது.