CMS COP14 அழுங்காமை இனங்களைப் பாதுகாப்பதற்கான ஒற்றை இன வளங்காப்பு செயல் திட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.
இது ஆப்பிரிக்க-யூரேசிய இடம் பெயர்ந்த நீர்ப்பறவைகளின் (AEWA) வளங்காப்பு ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.
இடம் பெயர்ந்த நீர்ப்பறவை இனங்களை ஒரு சாதகமான வளங்காப்பு நிலையில் கொண்டு வருவதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை செயல்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
அழுங்காமை இனமானது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் மிகவும் அருகி வரும் இனமாக வகைப்படுத்தப் பட்டுள்ளது.